எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சம்ரித்தி
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சம்ரித்தி

UIN: 111N097V02

Product Code: 2G

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சம்ரித்தி

உங்கள் கனவுகளுக்கு பலமபளிக்கும் வாக்குறுதிகள்.

 • பாலிசி காலவரை முழுவதும் ஆயுள் காப்பு
 • எளிய முறையில் விரைந்து பரிசீலிக்கப்படும்
 • உத்தரவாதமுள்ள சேர்க்கைகளும் சேமிப்புகளும்
 • பிரீமியம் செலுத்தும் காலவரை குறைவு
 • மருத்துவ பரிசோதனை இல்லை
Calculate Premium
இணைப்பு இல்லாத பங்கு-பெறாத அறக்கட்டளை ஆயுள் காப்புத் திட்டம்

நிதி நெருக்கடியுள்ள அவசரக் காலத்தைச் சமாளிக்க உங்களிடம் போதுமான சேமிப்பு உள்ளதா? ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க இன்றே சேமிக்கத் தொடங்குங்கள்.

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சம்ரித்தி உங்கள் குடும்பம் ஓர் அசம்பாவித நிகழ்வைச் சந்திக்க நேரும் போது அதற்கு பாதுகாப்பு அளிப்பதுடன், உங்கள் சேமிப்பு பழக்கத்தைப் போற்றும் விதமாக உத்தரவாதமுள்ள சேர்க்கைகளையும் பரிசளிக்கும்.

இத் திட்டம் வழங்குபவை -
 • பாதுகாப்பு - ஓர் அசர்பாவி்த நிகழ்வின் போது உங்கள் குடும்பத்தின் நிதி தேவைகளுக்கு
 • எளி்மை - எளிய முறையில் விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலிக்கப்படும்
 • நம்பகத்தன்மை - வருடந்தோறும் உத்தரவாதமுள்ள சேர்க்கைகள்^
 • கட்டுப்படியாகும் - நியாயமான பிரீமியம் தொகைகள்

இந்த எடுத்துக்காட்டுப் பக்கத்தில் உங்கள் விபரங்களை நிரப்பி உங்கள் குடும்பத்திற்காக, உங்கள் கனவுகளுக்காக, அந்த மழை நாளுக்காக சேமிக்கத் தொடங்குங்கள்.

நிதி நிலை பாதுகாப்பு வலையின் உத்தரவாதம் உயர்ந்து மேலே எழ விரும்பும் உங்கள் தன்னம்பிக்கைக்கு வலு சேர்க்கட்டும்.

Highlights

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சம்ரித்தி

Traditional Non-participating Individual Savings Plan

தன்னிடமுள்ள நிதி பெருகும் என்ற உத்தரவாதத்துடன் ஆரியன் குறைந்த பிரீமியம் தொகைகளை முதலீடு செய்தார்.

நீங்களும் எஸ்பிஐ லைஃப்- ஸ்மார்ட் சம்ரித்தியுடன் உங்கள் எதிர்காலத்தைப் பத்திரப்படுத்திக்கொள்ளலாம். கீழேயுள்ள படிவத்தை நிரப்பி விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Name:

DOB:

Gender:

Male Female

Kerala Resident:

Yes No

Let's finalize the policy duration you are comfortable with...

Policy Term

Annual Premium

15,000 75000

A little information about the premium options...

Premium Frequency

Premium Payment Term


Buy Online Reset

Sum Assured


Premium frequency

Premium amount
(excluding taxes)


Premium Payment Term


Policy Term


Maturity Benefit

Give a Missed Call

சிறப்பம்சங்கள்

 • காப்பீடு காப்பு
 • 5.5% அல்லது 6% வீதம் உத்தரவாதமுள்ள சேர்க்கைகள்^
 • பிரீமியம் செலுத்தும் காலம் குறைவு
 • நியாயமான பிரீமியம் தொகைகள்

அனுகூலங்கள்


 

பத்திரத்தன்மை

 • சேமிப்புகள் மற்றும் ஆயுள் காப்பு உங்கள் குடும்பம் நிதிநிலைமையில் பத்திரமாக இருக்க உதவும்

எளிமை

 • விண்ணப்பம் செய்வது எளிது, பாலிசியும் விரைந்து பரிசீலிக்கப்படும்

நம்பகத்தன்மை

 • வெறும் 7 வருடங்களுக்கு பிரீமியம் செலுத்தி 15 வருடங்களுக்கு நன்மைகளைப் பெறுங்கள்
 • • முதிர்வு காலத்தில் உத்தரவாதமுள்ள ஈட்டங்கள்^

கட்டுப்படியாதல்

 • இரட்டிப்பு நன்மைகள் -நியாயமான பிரீமியம் தொகையில் ஆயுள் காப்பும் சேமிப்பும்

வரிக் கழிவுகள் பெறலாம்*


^உத்தரவாத சேர்க்கைகள் (GA) என்பது ஒரு பாலிசி வருட இறுதியில் செலுத்தப்பட்ட& மொத்த பிரீமியங்களின் சதவிகிதத்தைக் குறிக்கும். இது ஆண்டு பிரீமியங்கள் தொகை ரூ.15,000 முதல் ரூ.29,000 ஆக இருக்கும் போது 5.5%#ஆகவும், பிரீமியங்கள் தொகை ரூ.30,000 முதல் ரூ.75,000 ஆக இருக்கும் போது 6.0%# ஆகவும் இருக்கும். தொகை செலுத்தப்பட்ட பாலிசீக்கள் மீது வழங்கப்படும் GAக்கள் ஒப்பிட்டு மதிப்பிடும் வகையில் குறைந்த விகிதத்தில் வழங்கப்படும்.


# மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் உத்தரவாத சேர்க்கைகள் சாதாரண விகிதத்தில் கூட்டு விகிதத்தில் அல்ல, வழங்கப்படும்.

& மாதாந்திர பிரீமியம் உள்ள பாசிலிக்களில், மோடல் பிரீமியங்களுக்கான லோடிங் கழிக்கப்பட்ட பிரீமியங்கள் தொகை மீது உத்தரவாத சேர்க்கைகள் கணக்கிடப்படும்.

முதிர்வுகால நன்மைகள் (நடப்பிலுள்ள பாலிசிக்களுக்கு):

 

பாலிசி முடிவுக்கு வந்த பிறகு, உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை தொகையுடன் உத்தரவாத சேர்க்கைகளும் சேர்த்து வழங்கப்படும்.

 

 

மரணம் நிகழ்ந்திருக்கும் போது (நடப்பிலுள்ள பாலிசிக்களுக்கு):

 

ஆயுள் காப்பு அளிக்கப்பட்டவர் அசம்பாவிதமாக மரணமடைந்திருந்தால், ’மரண நிகழ்வின் போது உறுதியளிக்கப்பட்ட தொகை’யுடன் உத்தரவாத சேர்க்கைகளும் சேர்த்து பலன் பெறுபவருக்கு வழங்கப்படும். இதில், மரணம் நிகழ்வின் போது உத்தரவாதமளிக்கப்பட்ட தொகை (உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை தொகை அல்லது ஆண்டாக்கப்பட்ட பிரீமியம் தொகையின் 10 மடங்கு அல்லது மரணமடைந்த தேதி வரை செலுத்தப்பட்டிருக்கும் மொத்த பிரீமியங்கள் தொகையின் 105%) இவற்றில் எது பெரிதோ அது வழங்கப்படும்.


 

* வரிச் சலுகைகள்:

 

 

இந்தியாவில் நடப்பிலிருக்கும் பொருந்தும் வருமான வரிச்சட்ட விதிகளுக்குக் கீழ், அவை அவ்வப்போது மாற்றமடையக் கூடும், நீங்கள் வருமான வரிச் சலுகைகள் / தள்ளுபடிகளைப் பெற முடியும். கூடுதல் விபரங்களைத் தெரிந்துகொள்ள நீங்கள் எங்கள் இணையதளப் பக்கத்தைப் பார்க்கலாம். உங்கள் வரி ஆலோசகரிடமிருந்து கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.


இழப்பு அபாயங்கள், வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு, தயவுசெய்து விற்பனை கையேட்டை கவனமாகப் படித்துப் பார்த்து விற்பனையை ஏற்றுக்கொள்ளுங்கள்.

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் சம்ரித்தி குறித்த இழப்பு அபாயங்கள், வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு, கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படித்துப் பார்க்கவும்.
**All the references to age are age as on last birthday.

2G.ver.01-01-19 WEB TAM

For more details on risk factors, terms and conditions please read the sales brochure carefully before concluding a sale.

*Tax Benefits:

Tax benefits are as per Income Tax Laws & are subject to change from time to time. Please consult your Tax advisor for details.
You are eligible for Income Tax benefits/exemptions as per the applicable income tax laws in India, which are subject to change from time to time. You may visit our website for further details here. Please consult your tax advisor for details.

Call us toll free at

1800 267 9090(Available from 9:00 am to 9:00 pm everyday)

E-mail us at

info@sbilife.co.in