மணி பேக் இன்சூரன்ஸ் ப்ளான் |ஸ்மார்ட் இன்கம் ப்ரோடெக்ட் எஸ்பிஐ லைஃப்
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் இன்கம் புரொடெக்ட்

UIN: 111N085V04

புராடக்ட் கோடு: 1B

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் இன்கம் புரொடெக்ட்

ஒரு முறையான
வருவாய் கொண்டு
பொறுப்புகளை
சாதனைகளாக
மாற்றுங்கள்.

ஒரு தனிப்பட்ட, நான்-லிங்க்டு, பார்ட்டிசிபேட்டிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ் சேமிப்புக்கள் திட்டம்.

உங்களுடைய கனவுகள் மற்றும் பொறுப்புகள், இரண்டும் வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளில் மாறிக்கொண்டே இருக்கும். எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் இன்கம் புரொடெக்ட் கொண்டு, நீங்கள் உங்கள் குடும்பத்தின் பொருளாதார நிதிநிலையை பாதுகாத்திடும் வேளையில் நீங்கள் பெரிய மற்றும் சிறிய மைல்கற்கள் இரண்டையும் நிறைவேற்ற உதவிடும் முறையான வருவாய் பெற்று அனுபவித்து மகிழலாம்.

முக்கிய பலன்கள் :
  • காப்பீட்டு காப்பு மற்றும் முறையான வருவாயின் இரட்டை சிறப்பம்சங்கள்
  • உத்தரவாதமான வருடாந்திர பட்டுவாடாக்கள்*
  • ஒரு பெயரளவிலான கட்டணத்தில் மூன்று ரைடர் விருப்பத்தேர்வுகள் மூலம் உங்கள் காப்பீட்டை அதிகரிக்கச் செயுங்கள்

சிறப்புக்கூறுகள்

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் இன்கம் புரொடெக்ட்

ஒரு தனிநபர், நான்-லிங்க்டு, பார்ட்டிசிபேட்டிங் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் சேவிங்ஸ் புராடக்ட்

plan profile

தொழிலதிபரான மிட்டல், எதிர்காலத்தில் தனது வருமானம் சீராக இருக்கும் என்றும் தனது குடும்பம் பொருளாதார ரீதியாக பாதுகாக்கப்படும் என்றும் உறுதியாக உள்ளார்.

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் இன்கம் புரொடெக்ட் திட்டத்தின் மூலம் நீங்களும் எப்படி பயன் பெறலாம் என்பதைத் தெரிந்துகொள்ள, கீழே உள்ள படிவத்தின் புலங்களை நிரப்பவும்.

Name:

DOB:

Gender:

Male Female

Discount:

Staff None

Let's finalize the policy duration you are comfortable with...

Policy Term

Maturity Benefit Option

Lumpsum
Installments

A little information about the premium options...

Premium Frequency

Sum Assured

1 Lakh 250000000

Let's finalize the rider options...

SBI Life - Preferred Term Rider (UIN:111B014V02):

Term for preferred Term Rider

Preferred Term Rider Sum Assured

25,000 50,00,000

SBI Life - Accidental Death Benefit Rider (UIN:111B015V03):

Term for ADB Rider

ADB Rider Sum Assured

25,000 50,00,000

SBI Life - Accidental Total & Permanent Disablity Benefit Rider (UIN:111B016V03):

Term for ATPDB Rider

ATPDB Rider Sum Assured

25,000 50,00,000

Reset
sum assured

Sum Assured


plan profile

Premium frequency

Premium amount
(excluding taxes)


premium paying

Premium Paying Term


policy term

Policy Term


maturity benefits

Maturity Benefit Exclaim

At assumed rate of returns** @ 4%


or
@ 8%

Give a Missed Call

சிறப்பம்சங்கள்

  • பாலிசி காலவரை முழுவதும் ஆயுள் காப்பு
  • உரிமையுடைய ரிவர்ஷனரி போனஸ்கள் அத்துடன் இறுதிநிலை போனஸ், ஏதேனும் இருப்பின், முதிர்வுநிலையில் ஒட்டுமொத்த தொகையாக அளிக்கப்படும்.
  • முதிர்வுநிலைக்கு பிறகு 15 ஆண்டு காலகட்டத்திற்கு அடிப்படை காப்பீட்டுத்தொகையின் 11% வருடாந்திர வருவாய்
  • பாலிசி காலவரை 7, 12 அல்லது 15 ஆண்டுகள்
  • மூன்று ரைடர் விருப்பத்தேர்வுகள்

அனுகூலங்கள்

பாதுகாப்பு
  • உங்கள் குடும்பத்தின் பொருளாதார தேவைகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
நம்பகத்தன்மை
  • உங்கள் பொருளாதார பொறுப்புகளை நிறைவேற்ற வழக்கமான வருவாய், முதிர்வுநிலையில், ஒட்டுமொத்த தொகையாக அதையே பெற்றுக்கொள்ள ஒரு விருப்பத்தேர்வு உடன்
நெகிழ்வுத்தன்மை
  • உங்களுடைய பொருளாதார தேவைகளின் அடிப்படையில் பாலிசி காலவரையை தேர்வுசெய்யவும்.
  • பெயரளவிலான கட்டணத்தில் மூன்று ரைடர் விருப்பத்தேர்வுகள் மூலம் உங்கள் கவரேஜை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
  • எஸ்பிஐ லைஃப் - ப்ரிஃபர்டு டெர்ம் ரைடர்
  • எஸ்பிஐ லைஃப் - ஆக்ஸிடென்டல் டெத் பெனிஃபிட் ரைடர்
  • எஸ்பிஐ லைஃப் -  ஆக்ஸிடென்டல் டோட்டல் அண்டு பர்மனென்ட் டிஸ்எபிலிட்டி பெனிஃபிட் ரைடர்
வரிச் சலுகைகளை பெறுங்கள்*

முதிர்வடையும் போது

  • முதிர்வு காலத்தின் போது, மீள்வரவு போனஸ் தொகைகள் மற்றும் இறுதி போனஸ் தொகை ஏதாவது இருக்கும் பட்சத்தில் அவைகளும் சேர்த்து உங்களுக்கு பாலிசி காலவரை முடிவடைந்தவுடன் வழங்கப்படும்.
  • முதிர்வு அடைந்த பிறகு, உறுதியளிக்கப்பட்ட ஆதார தொகையின் 11% அளவிற்கு நிகரான தொகை அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் உங்களுக்கு வழங்கப்படும். இந்த 15 ஆண்டுகள் உங்களுக்கு பணம் வழங்கப்படும் காலவரையாகக் கருதப்படும். தொகை வழங்கப்பட வேண்டிய காலத்தின் முதல் வருட இறுதியில் முதல் தவணை தொகை வழங்கப்படும்.
  • மாற்றாக, முதிர்வுநிலை பலனை ஒட்டுமொத்த தொகையாக பெற்றுக்கொள்ள ஒரு விருப்பத்தேர்வு உங்களுக்கு உள்ளது. இந்த நிலையில் முதிர்வுநிலை பலன் முதிர்வுநிலையில் உத்தரவாதமான காப்பீட்டுத்தொகை, இது அடிப்படை காப்பீட்டுத்தொகையின் 110% அத்துடன் உரிமையுடைய ரிவர்ஷனரி போனஸ்கள் அத்துடன் இறுதிநிலை போனஸ், ஏதேனும் இருப்பின்.

மரணமடைந்தால்:

  • பாலிசி காலத்தில் ஒருவேளை அசம்பாவிதமாக காப்பீடு வழங்கப்பட்டவர் மரணமடைந்தால்,  இந்த இரண்டில் (A, B) எது அதிகமோ அது நியமிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும்:
  • A = இறப்பு பேரிலான காப்பீட்டுத்தொகை + உரிமைத்தகுதி சிம்பிள் ரிவர்ஷனரி போனஸ்கள் + இறுதிநிலை போனஸ், ஏதேனும் இருப்பின்
  • முதிர்வுநிலையில்@@ உத்தரவாதமான காப்பீட்டுத்தொகை அல்லது வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியத்தின்@ 10 மடங்கு.
  • B = குறைந்தபட்சம் இறப்பு பலன் என்பது இறப்பு தேதி வரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105%க்கு சமமானது
  • செலுத்தப்பட்ட/பெறப்பட்ட மொத்த பிரீமியங்கள் என்பது ஏதேனும் கூடுதல் பிரீமியம், ரைடர் பிரீமியம், மற்றும் வரிகள் நீங்கலாக பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் என்பதாகும்

@வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது பாலிசிதாரரால் தேர்வு செய்யப்பட்ட, பொருந்தும் வரிகள், ரைடர் பிரீமியங்கள், காப்புறுதி விண்ணப்பம் கணிப்பு கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியங்களுக்காக கட்டணங்கள், ஏதேனும் இருப்பின் நீங்கலாக, ஓர் ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியம் தொகை.

@@முதிர்வுநிலையில் உத்தரவாதமான காப்பீட்டுத்தொகை அடிப்படை காப்பீட்டுத்தொகையின் 110% ஆகும்.

 

பணம் செலுத்தும் (பேஅவுட்) காலத்தில் ஒருவேளை மரணம் நிகழ்ந்தால், எதிர்காலத்தில் வழங்கவிருக்கும் அனைத்து பணம் செலுத்துதல்களும் (பேஅவுட்டுகள்) நியமிக்கப்பட்டவருக்கு அல்லது சட்டரீதியான வாரிசுதாரருக்கு தொடர்ந்து வழங்கப்படும்.

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் இன்கம் புரொடெக்ட்-ன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
null
*அதிகபட்ச காப்பீட்டுத் தொகை குழு ஒப்புதல் அளிக்கும் அண்டர்ரைட்டிங் பாலிசிக்கு உட்பட்டதாகும். அதிகபட்ச பிரீமியம், வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையின் அடிப்படையிலாகும்.
^வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் உங்களின் கடந்த பிறந்தநாளின் அடிப்படையிலானதாகும்.
#3 மாத வரை பிரீமியம் முன்பணமாக செலுத்த வேண்டும். புதுப்பிப்பு பிரீமியம் பணச் செலுத்தும் எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (இசிஎஸ்) அல்லது நிலையான கட்டளைகள் (வங்கிக் கணக்கிலிருந்து நேரடி டெபிட் மூலம் அல்லது கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பணச் செலுத்தல்) மூலம் மட்டுமே செய்யப்பட வேண்டும். மாதாந்திர சம்பள சேமிப்பு திட்டத்திற்காக (எஸ்எஸ்எஸ்), 2 மாத வரை பிரீமியம் முன்கூட்டி செலுத்தப்பட வேண்டும் மற்றும் புதுப்பிப்பு பிரீமியம் செலுத்துவது சம்பள பிடித்தத்தின் மூலம் மட்டும் அனுமதிக்கப்படும்

NW/1B/ver1/03/22/WEB/TAM

**லாப விகிதங்கள் முறையே @4% மற்றும் @8% வீதம் என்று கருதப்படுகிறது. இது பொருந்தும் அனைத்து கட்டணங்களும் கணக்கில் கொள்ளப்பட்ட பிறகு இந்த விகிதங்களில் விளக்கிக் காட்டுவதற்காக மட்டும். போனஸ் விகிதங்கள் போனஸ் குவிப்பு காலத்தில் நிலையாக கருதப்படுகிறது, நிறுவனத்தின் முதலீட்டு அனுபவத்தின் பேரில் உண்மையான போனஸ் மாறுபடலாம். இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை லாபத்தின் உச்ச அல்லது கீழ் வரம்பு அல்ல. எதிர்கால முதலீட்டு செயலாற்றல் உள்பட எண்ணற்ற காரணிகள் பொறுத்து லாபம் அமைகிறது.

இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ரைடர் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை ரைடர்  சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

*வரிச் சலுகைகள் :
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்களின்படி கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள். மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.