எஸ்பிஐ லைஃப் –சாரல் ஷீல்ட் இந்தியாவிலேயே குடும்பத்தினருக்கான நீண்ட கால காப்பீட்டு பாலிசிகளில் மிகச்சிறந்த ஒன்று
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - சரல் ஷீல்டு

UIN: 111N066V02

Product Code: 47

null

உங்கள் குடும்பத்தைக் காத்து அவர்களின் கனவுகளைப் பாதுகாப்பானதாக்குங்கள்.

  • மூன்று ஃபண்டு விருப்பங்களின் தேர்வு
  • இரண்டு ரைடர் விருப்பங்கள்
  • சிக்கலின்றி, வசதியாகவும் எளிமையாகவும் பெறலாம்.
  • உத்தரவாதமளிக்கப்பட்ட பெரிய தொகை மீது மற்றும் பெண்களுக்கான தள்ளுபடி
பாரம்பரிய முறையிலான, நான் பார்டிசிபேட்டிங் ப்யூர் காலவரையிலான காப்பீட்டுத் திட்டம்

எதிர்பாராத நிகழ்வின் போது உங்கள் குடும்பம் அவர்களது கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பினை உறுதிப்படுத்த விரும்புகிறீர்களா?

எஸ்பிஐ - லைஃப் சரல் ஷீல்டு மூலம் நீங்கள் அவர்களின் கனவுகள் மற்றும் எதிர்காலத்திற்கு பாதுகாப்புக் காப்பீட்டை உருவாக்கலாம். இந்த ப்யூர் காலவரை திட்டமானது உங்கள் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பை வழங்குவதற்காக வாங்கக்கூடிய மற்றும் எளிமையான விலையைபிட்டை அளிக்கிறது.

எஸ்பிஐ – லைஃப் சரல் ஷீல்டு பின்வரும் பலன்களைத் தருகிறது –
  • பாதுகாப்பு – உங்கள் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பை வழங்குகிறது
  • வசதி - தேர்ந்தெடுக்க, மூன்று திட்ட விருப்பங்கள் உள்ளன
  • கட்டுப்படியானது – வாங்கக்கூடிய விலையில் ரைடர் பலன்கள்

கீழுள்ள எங்களின் விவரங்கள் அடங்கிய விளக்கத்தைப் பார்த்து உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
என்ன நேர்ந்தாலும், உங்கள் குடும்பத்தினர் அவர்களின் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளும் அதிகாரத்தை வழங்குங்கள்.

ஹைலைட்ஸ்

null

பாரம்பரிய முறையிலான, நான் பார்டிசிபேட்டிங் ப்யூர் காலவரையிலான காப்பீட்டுத் திட்டம்

அம்சங்கள்
  • எதிர்பாராத நிகழ்வுகளின் பொருட்டு, உங்கள் குடும்பத்தின் பொருளாதார ரீதியான எதிர்காலத்தைப் பாதுகாத்திடுங்கள்
  • மூன்று திட்ட விருப்பங்களின் மூலம் விரிவான கவரேஜ்
  • இரண்டு வகையான பிரீமியம் செலுத்தும் காலவரைகள் – ஒற்றை பிரீமியம் மற்றும் ரெகுலர் பிரீமியம்
  • இரண்டு ரைடர் விருப்பங்களுடன் வாங்கக்கூடிய விலையில் விரிவான பாதுகாப்பைப் பெறுங்கள்
  • உத்தரவாதம் அளிக்கப்பட்ட பெரும் தொகைக்கு தள்ளுபடிகள் உண்டு
  • பெண்களுக்கு பிரீமியத் தொகையில் சிறப்புத் தள்ளுபடிகள்
பயன்கள்
பாதுகாப்பு
  • எதிர்பாராத நிகழ்வின் போது உங்களைச் சார்ந்திருப்பவர்களுக்குப் பாதுகாப்பினை வழங்குகிறது
வசதி
  • உங்கள் பாதுகாப்புத் தேவைக்கேற்ப திட்ட விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வசதி
  • பிரீமியம் செலுத்தும் காலம் மற்றும் இடைவெளிகளை உங்களின் வசதிக்கேற்ப தேர்ந்தெடுக்கக்கூடிய சுதந்திரம்
கட்டுப்படியானது
  • குறைந்த கட்டணத்தில் இரண்டு ரைடர் விருப்பங்கள் மூலம் உங்கள் பாதுகாப்பை மேம்படுத்திடுங்கள்
    • எஸ்பிஐ லைஃப் - ஆக்சிடெண்டல் டெத் பெனிஃபிட் ரைடர்
    • எஸ்பிஐ லைஃப் – ஆக்சிடெண்டல் டோட்டல் அண்ட் பெர்மனன்ட் டிசெபிலிட்டி பெனிஃபிட் ரைடர்
  • உத்தரவாதம் அளிக்கப்பட்ட பெரிய தொகை மீது சேமிப்பு
  • பெண்களுக்காக மிகக் குறைந்த பிரீமியங்கள்
வரிப் பலன்களைப் பெறுங்கள்*
இறப்பு இழப்பீடு:
  • பாலிசி காலத்தில், ஆயுள் காப்பீடு செய்தவரின் எதிர்பாராத மறைவின் போது, அதற்கான இழப்பீட்டுப் பலன்களை, தேர்வு செய்யும் திட்டத்திற்கு ஏற்ப, நியமனதாரர் பெறுவார்.
முதிர்வுப் பலன்:
  • பாலிசி காலம் வரை இருக்கும் பட்சத்தில் வாழ்வாதாரப் பலன் வழங்கப்படாது.
ரைடர்கள்:
  • எஸ்பிஐ லைஃப் - ஆக்சிடெண்டல் டெத் பெனிஃபிட் ரைடர் (UIN: 111B015V02) விபத்தின் காரணமாக இறக்க நேர்ந்தால், வழக்கமான இறப்பு இழப்பீட்டுத் தொகையுடன் சேர்த்து, ரைடருக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகையும் வழங்கப்படும்.
  • எஸ்பிஐ லைஃப் – ஆக்சிடெண்டல் டோட்டல் & பெர்மனன்ட் டிசெபிலிட்டி பெனிஃபிட் ரைடர் (UIN: 111B016V02)பாலிசி ஆவணத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது போல், விபத்தினால் ஏற்படும் நிரந்தர உடல் குறைபாட்டுக்கு தகுதிபெறும் ஆயுள் காப்பீடுதாரருக்கு, ரைடருக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.
*வரிப் பலன்கள்

அவ்வப்போது மாறும் பொருந்தக்கூடிய இந்திய வருமான வரிச் சட்டங்களின்படி வருமான வரிச் சலுகைகள்/விலக்குகளைப் பெறுவீர்கள். மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைப் பார்க்கவும்: http://www.sbilife.co.in/sbilife/content/21_3672#5. விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எஸ்பிஐ லைஃப் – சரல் ஷீல்டின் ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
 
^ வயது தொடர்பான அனைத்து குறிப்புகளும் கடைசி பிறந்த நாளின்படி கணக்கிடப்படும்.
#மாதந்தோறும் செலுத்தும் முறையில், 3 மாதங்களுக்கான பிரீமியம் தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும். மேலும், புதுப்பித்தலுக்கான பிரீமியம் தொகையை எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (ECS) அல்லது நிலையான அறிவுறுத்தலின் (வங்கிக் கணக்கில் நேரடி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு) மூலம் செலுத்த வேண்டும்.
மாத வருமானச் சேமிப்புத் திட்டத்துக்கு (SSS), 2 மாத பிரீமியம் தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும். மேலும், புதுப்பித்தல் பிரீமியத்தை வருமானத்தில் இருந்து கழிப்பாக மட்டுமே செலுத்த வேண்டும்.

47.ver.03-06/17 WEB TAM

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்னர், விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
ரைடர்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ரைடர் சிற்றேட்டைப் படிக்கவும்.

*வருமான வரிச்:
வருமான வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள் வழங்கப்படுகிறது. அவை அவ்வப்போது மாற்றத்திற்குரியது. விவரங்களுக்கு, உங்களின் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
ஒவ்வொரு திட்டப் பக்கத்திலும் திட்டப் பலன்களுக்குக் கீழே மேலும் ஒரு வரிப் பொறுப்புத் துறப்பு உள்ளது. இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின்படி, நீங்கள் வருமான வரிப் பலன்கள் / விலக்குகள் ஆகியவற்றைப் பெற தகுதியுடையவராவீர். இது அவ்வப்போது மாற்றத்திற்குரியது. மேலும் விவரங்களுக்கு எங்களின் இணையதளத்தைப் பார்வையிடலாம் விவரங்களுக்கு, உங்கள் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.

என்ற இலவச எண்ணில் தொடர்புகொள்ளவும்

1 800 267 9090(தினமும் காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை தொடர்புகொள்ளலாம்)

எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்:

info@sbilife.co.in