By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics For further information, please view our "privacy policy"
UIN: 111N087V02
புராடக்ட் கோடு : 1F
ஒரு தனிப்பட்ட, நான்-லிங்க்ட், நான்-பார்ட்டிசிபேட்டிங், மைக்ரோ இன்ஷ்யூரன்ஸ் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ப்யூர் ரிஸ்க் பிரீமியம் திட்டம்
Name:
DOB:
Sum Assured
Premium frequency
Premium amount
(excluding taxes)
Policy Term
பாலிசி காலவரையின்போது துரதிர்ஷ்டவசமாக காப்பீடு செய்துகொண்டவரின் இறப்பு நிகழ்ந்துவிடும் பட்சத்தில், நியமனதாரர் அல்லது சட்டபூர்வ வாரிசுதாரர் ஒட்டுமொத்த தொகையாக காப்பீட்டுத் தொகையை பெறுவார்.
இதில் இறப்பு பேரிலான காப்பீட்டுத் தொகை என்பது அடிப்படை காப்பீட்டுத் தொகையை விட அதிகமாக இருக்கும் அல்லது சிங்கிள் பிரீமியத்தின் 1.25 மடங்காக இருக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ் முதிர்வுநிலை பலன் ஏதும் இல்லை.
NW/1F/ver1/03/22/WEB/TAM
இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
*வரிச் சலுகைகள்:
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்களின் படி கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள். மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.