???ta.user.selcrs???
SBI Life Insurance English | हिन्दी | বংলা | தமிழ் | తెలుగు | मराठी | ગુજરાતી | ಕನ್ನಡ | ਪੰਜਾਬੀ | മലയാളം
இலவச எண்ணில் அழைக்க 1800-22-9090 அல்லது 1800-425-9010  |  'CELEBRATE' என்று 56161 -க்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்
எங்களைக் கண்டறிய  Twitter  Facebook  
 
தனிநபர் பிளான்கள்
யூனிட் லிங்க்ட் பிளான்கள்
சைல்டு பிளான்கள்
பென்ஷன் பிளான்கள்
புரொட்டக்‌ஷன் பிளான்கள
சேவிங்க்ஸ் பிளான்கள்
முகப்பு > null > எஸ்.பி.ஐ. லைஃப் - ஸ்வதான்

எஸ்.பி.ஐ. லைஃப் - ஸ்வதான்
(UIN : 111N013V01)

(தயாரிப்புக் குறியீடு : 9)
  சிற்றேடு  |  பிரீமியம் கால்குலேட்டர்  |  மின்னஞ்சல்  |  வருகை தரவும்  |  NRI களுக்காக
 
அறிமுகம்
முக்கிய அம்சங்கள்
திட்ட விவரம்
பலன்கள்
 
 
அறிமுகம்: எஸ்.பி.ஐ. லைஃப் - ஸ்வதான் ஒரு வசதியான பாரம்பரிய முறை காப்பீட்டுத் திட்டமாகும். இவை பாலிசிதாரருக்கு கால இறுதியில் அடிப்படை தவணையை பகுதியாகவோ / முழுமையாகவோ திருப்பிபெற செய்கிறது.

உங்கள் பாலிசியின் மீது நீங்கள் செலுத்திய பிரிமியம் தொகைகளை பாலிசி முதிர்ச்சிப் பயனாக நீங்கள் பெறலாம். குறைவான பிரிமியத்தில் கிடைப்பதால், உங்கள் விருப்பத்திற்குரியவர்களுக்கு இது பாதுகாப்பு அளிக்க முடியும்.
 முக்கிய அம்சங்கள்:
 
செலுத்துதற்குரிய குறைவான பிரிமியத்தில் பாதுகாப்பு.
பாலிசி காலம் முடியும் தருவாயில் பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் பட்சத்தில் அடிப்படை பிரிமியம் தொகை பாலிசி கால அளவைப் பொறுத்து உத்திரவாதமாக திருப்பி அளிக்கப்படும்.
ஆயுள் காப்புறுதிக்கு கட்டணம் கிடையாது**
வருமான வரிச் சட்டம் 80 C மற்றும் 10 (10 D) பிரிவுகளின் கீழ் வரிச்சலுகை*
பெண்களுக்கு 5% தள்ளுபடி
உயர்ந்த தொகைக்கு தள்ளுபடி
பிரிமியம் செலுத்து முறைகளில் நெகிழ்வுத் தன்மை
பாலிசியைத் தொடர்வதா/வேண்டாமா என்ற முடிவை எடுக்க 15 நாட்கள் அவகாசம் உண்டு
 
*விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும். ** நிபந்தனைகள் பொருந்தும்
 
 
திட்ட விவரம்:

 
காலம்
குறைந்தபட்சம் பாலிசி காலம் 5 வருடங்கள்
அதிகபட்ச பாலிசி காலம் 10 வருடங்கள்
பிரீமியம்
பிரீமியம் முறை காலாண்டு / அரையாண்டு / வருடாந்திரம்
வயது
குறைந்தபட்ச நுழைதல் வயது 18 வயது
அதிகபட்ச நுழைதல் வயது 65 வயது
அதிகபட்ச காப்பீடு வயது 70 வயது
திட்டத் தொகை
குறைந்தபட்ச திட்டமிட்டத் தொகை ரூ. 3 இலட்சங்கள்
அதிகபட்ச திட்டமிட்டத் தொகை ரூ. 1 கோடி

எப்படி அவை வேலை செய்கிறது?
 
5-10 வருடங்களில் நீங்கள் இடர் காப்பீடு வரம்பை எடுக்கலாம். எதிர்பாராத இறப்பு நிகழ்வில், நியமன்தாரர் திட்டமிட்டத்தொகை முழுவதையும் பெறலாம்.
 
முழு பாலிசி காலத்திலும் தொடர்ந்து நீடித்து வாழ்ந்தால், பாலிசி காலத்தை பொருத்து தவணையை திருப்பிபெற தகுதியுள்ளவராகிறீர்கள். உதாரணத்திற்கு, உங்கள் பாலிசி 5 வருடங்களாக இருந்தால், செலுத்திய மொத்த தவணையிலிருந்து 50% திருப்பிப் பெற நீங்கள் தகுதி உள்ளவர்கள்; 6 வருடங்களாக இருந்தால், 60% திருப்பிபெறலாம். இதனால், நீங்கள் பாலிசியை 10 வருடங்களுக்கு எடுத்தால், உங்கள் தவணையை 100% நீங்கள் திருப்பி பெறலாம்.
 

பலன்கள்:
 
முதிர்வு பலன்: முழு காலத்திலும் தொடர்ந்து நீடித்து வாழ்ந்தால், பாலிசி காலத்தை பொருத்து தவணையை திருப்பிபெற தகுதியுள்ளவராகிறீர்கள்.
காலம் அடிப்படை தவணை திருப்ப பெறுதலின் சதவீதம்
5 வருடங்கள் 50%
6 வருடங்கள் 60%
7 வருடங்கள் 70%
8 வருடங்கள் 80%
9 வருடங்கள் 90%
10 வருடங்கள் 100%

 
இறப்பு பலன்: உரிமை கோரிக்கை நிகழ்வின் போது, நீங்கள் நியமித்தவர் முழு திட்டமிட்டத்தொகையை பெறுவார்.
ரைடர்ஸ்: ரைடர்ஸ் கிடைக்கவில்லை.
ரிஸ்க் காரணிகள், விதிகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த மேலும் விவரங்களுக்கு, காப்பீடு வாங்குவதற்கு முன்னர் விற்பனை ஆவணத்தை கவனமாகப் படிக்கவும்.
 
ஆன்லைனில் பாலிசி வாங்க
  உள்நுழைவுப் பகுதி
  Go
   NAVs
  சமீபத்திய பங்கு மதிப்புகள் மற்றும் செய்திமடல்களைக் காண, இங்கே கிளிக் செய்க >>
  டூல்ஸ் & பிளானர்ஸ்
  பிரீமியம் கால்குலேட்டர்
  இன்சூரன்ஸ் கால்குலேட்டர்
  வரி கால்குலேட்டர்
  குழந்தை கல்வி பிளானர்
  HLV கால்குலேட்டர்
  ரிட்டயர்மென்ட் கால்குலேட்டர்
  ஈஸி பிளான் ஃபைண்டர்
IRDA | IRDA வழங்கும் வாடிக்கையாளர் விழிப்புணர்வு வெப்சைட் | ஆயுள் காப்பீடு மன்றம் | தயாரிப்புக் குறியீடுகள் | SFIN குறியீடுகள் | தனியுரிமைக் கொள்கை | கைதுறப்பு | அழைக்க வேண்டாம் | வாடிக்கையாளர் கருத்து (ஃபீட்பாக்)
காப்பீடு, தனிநபர் பரிந்துரைக்கு உட்பட்டது. IRDA பதிவு எண். 111, 29 மார்ச் 2001 அன்று வெளியிடப்பட்டது.பதிவுசெய்யப்பட்ட, நிறுவன அலுவலகம்: எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், நடராஜ், எம்.வி. சாலை & வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை சந்திப்பு,
அந்தேரி (கிழக்கு), மும்பை - 400 069.
இந்த வலைத்தளம் வாடிக்கையாளரின் வசதிக்காக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எந்த வார்த்தை/அறிக்கையிலும் கவனக்குறை காரணமாக வேறுபாடு பொருந்தாமை இருப்பின் எக்காலத்தும் ஆங்கில கூற்று வழக்கத்தில் இருக்கும்.
©2010 எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.