 |
| சிற்றேடு | தனிப்பயன் சலுகை விளக்கம் | மின்னஞ்சல் | பார்வையிடக் கேளுங்கள் | என்.ஆர்.ஐ. -களுக்கானது |
| இந்த பாலிசியில், முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் உள்ள முதலீட்டு இடர்காப்பீடு, பாலிசிதாரரால் ஏற்றுக்கொள்ளப்படும் |
எஸ்பிஐ லைப் இறப்பு விகிதம் - ஸ்மார்ட் ஹாரிஜன்
அறிவுரை
முக்கிய அம்சங்கள்
தயாரிப்பு ஸ்னாப்ஷாட்
நன்மைகள்
ரைடர் சிற்றேடுகள்
|
அறிவுரை:
எஸ்பிஐ லைப் - ஸ்மார்ட் ஹாரிஜன் ஆற்றல் மிகுந்த லாபத்தில் பங்குபெறாத யூனிட் லிங்க்ட் ஆயுள் காப்பீட்டு திட்டம். ஸ்மார்ட் ஹாரிஜன் உடன் நாங்கள் உங்களுக்கு ஏற்றுமதி இலவச வழி கொடுத்து தானாக சொத்து ஒதுக்கீட்டின் தனித்த சிறப்பம்சம் மூலம் சந்தையில் இணைக்கப்பட்ட வருமானத்தை பெறுகிறோம், எனவே நீங்கள் உண்மையில் உங்கள் பணத்தை வளர்க்க ஒரு வல்லுனராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை! நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் பணத்தை நிர்வகிக்கும் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும், நாங்கள் உங்கள் முதலீடுகளை பொறுப்பேற்க சுதந்திரம் அளிக்ககிறோம்.
|
முக்கிய அம்சங்கள்:
|
| • |
2 வது ஆண்டு முதற்கொண்டு ப்ரீமியம் ஓதுக்கீடு கட்டணங்கள் இல்லை, அதன் மூலம் உங்கள் நிதி மதிப்பை அதிகரிக்கும்.
|
| • |
தானாக சொத்து ஒதுக்கீட்டின் வழியாக ஏற்றுமதி இலவச முதலீடு நிர்வகிக்கவும், தேர்ந்தெடுத்த உங்கள் வசம் இருக்கும் 4 வேறுபட்ட நிதி விருப்பங்கள் இடையே உங்கள் முதலீடுகளை நிர்வகிக்க வாய்ப்பு கிடைக்கும். |
| • |
தானாக சொத்து ஒதுக்கீடு மற்றும் நடப்பு நிதி மேலாண்மை விருப்பங்கள் ஆகியவற்றின் கலவையாக, நீங்கள் இரண்டு உலகங்களை மிக சிறந்தவையாக அனுபவிக்க முடியும்.
|
| • |
உங்கள் வயதின் அடிப்படையில் குறைந்தபட்சம் ஆயுள் காப்பீட்டு தொகை கிடைக்கிறது. |
| • |
6 வது வருடத் தொடக்கத்திலிருந்து காப்பீட்டுத் தொகையை கூட்ட அல்லது குறைக்க தோதான வகையில் உங்கள் விருப்பத் தேர்வைச் செயல்படுத்தும் ஃபிலெக்ஸிபில் திட்டம். |
| • |
சுவிட்ச் மற்றும் வழிமாற்றம் வசதிகள்,உங்கள் முதலீடுகளுக்கு நீங்கள் சுறுசுறுப்பாக மேலாண்மை ஆற்றல் அளிக்ககிறது. |
| • |
இந்த புராடெக்ட்டை உங்களுக்கு ஏற்றாற்போல்,எஸ்பிஐ லைப் - கிரிடி 13 ரைடர்(UIN: 111A018V01), எஸ்பிஐ லைப் - ஆக்ஸிடெண்டல் டெத் பெனிபிட் லிங்க்ட் ரைடர்(UIN: 111A019V01), எஸ்பிஐ லைப் - ப்ரீமியம் பேயொர் வெய்வர் பெனிஃபிட் ரைடர் (UIN: 111A017V01) மற்றும் எஸ்பிஐ லைப் - இன்கம் சஸ்டைனர் ரைடர் (UIN: 111A020V01) ஆகிய,பலதரப்பட்ட ரைடர்களை உள்ளடக்கி மாற்றிக்கொள்ளும் வசதி. |
| • |
வருமான வரி சட்டத்தின் 1961 கீழ் கவர்ச்சிகரமான வரி சலுகைகள்^ நிபந்தனைகளுக்கு உட்பட்டது. |
தயாரிப்பு ஸ்னாப்ஷாட்
|
| நுழையும்போது வயது* |
குறைந்தபட்சம்: 7 ஆண்டுகள் அதிகபட்சம்: 60 ஆண்டுகள் |
| முதிர்வின்போது வயது |
70 ஆண்டுகள் |
| பாலிசி காலவரை |
பாலிசி காலவரை 10 வருடங்கள், 15 முதல் 30 வயது (இரண்டும் உள்ளடங்கியது) |
| ரெகுலர் ப்ரீமியம் தொகை (X 100) குறைந்தபட்சம் அதிகபட்சம் |
| |
குறைந்தபட்சம் |
அதிகபட்சம் |
| ஆண்டுதோறும் |
ரூ 24,000 |
ரூ 74,000 |
|
| அரையாண்டு |
ரூ 15,000 |
ரூ 37,000 |
|
| காலாண்டு |
ரூ 8,000 |
ரூ 18,500 |
|
| மாதந்தோறும் |
ரூ 3,000 |
ரூ 6,200 |
|
|
| பிரீமியம் முறைகள் |
ஆண்டுதோறும் / அரையாண்டு / காலாண்டு / மாதந்தோறும்*** |
| திட்டமிட்ட தொகை |
குறைந்தபட்சம்:
45 வயதுக்குக் கீழ்: { 10 x வருடாந்திர ப்ரீமியம் (AP) அல்லது (0.5 x காலவரை x AP)} எது அதிகமோ அது
45 வயது அதற்கு மிகைப்பட்டு: {7 x AP அல்லது (0.25 x காலவரை x AP) }
அதிகபட்சம்:அனைத்து வயதினருக்கும் - 20 x AP
|
|
*வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவையாவும் கடந்த பிறந்தநாளின் படியாகும்.
***மாதாந்திர வகைக்கு, மூன்று தவணைகள் முன்பணமாகச் செலுத்த வேண்டும் மற்றும் ECS, கடன் அட்டை,நேரடி பற்று மற்றும் SI-EFT மூலம் புதுப்பித்தல் தவணைத் தொகை அனுமதிக்கப்படும்.
|
நன்மைகள்:
|
| • |
முதிர்வு நன்மை: பாலிசி காலவரை நிறைவடையும்போது, நிதி பெறுமதி செலுத்தப்படும்.
|
| • |
இறப்பு நன்மைகள்: தொகை மதிப்பின் அதிகமும் அல்லது காப்பீட்டு# தொகையும் செலுத்தக்கூடும்; கூடவே குறைந்தபட்சம் சிங்கிள் ப்ரீமியம் 105% # செலுத்தப்படும்.
|
| • |
ரைடர் நன்மைகள்: |
| |
• |
எஸ்பிஐ லைப் - கிரிடி 13 ரைடர்: புற்றுநோய், புற்றுநோய்,இதய பைபாஸ் அறுவை சிகிச்சை, மாரடைப்பு (இதய தசைத்திசு இறப்பு), இதய குழாய் அறுவை சிகிச்சை, சிறுநீரக செயலிழப்பு (முடிவு கட்ட சிறுநீரக நோய்), முக்கிய உறுப்பிகள் எரிந்துபோகுதல், முக்கிய உறுப்பு மாற்றம், பக்கவாதம், பெருநாடி அறுவை சிகிச்சை, நினைவிழப்பு, மோட்டார் Neurone நோய் மற்றும் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற 13 சிக்கலான நோய்களுக்கு மொத்தத் தொகை வழங்கி கவனித்துக்கொள்கின்றன.
|
| |
• |
ஆக்ஸிடெண்டல் டெத் பெனிபிட் லிங்க்ட் ரைடர்:விபத்துக் காரணமாக இறப்பு ஏற்பட்டால் கூடுதல் இறப்பு நன்மைகள் வழங்கப்படும்.
|
| |
• |
ப்ரீமியம் பேயொர் வெய்வர் பெனிஃபிட் ரைடர்: முன்மொழிபவர் இறப்பு நிகழ்வின் போது, ஆயுள் காப்பீட்டின் அடிப்படை பாலிசி கீழ் தொடரும் மற்றும் அடிப்படை பாலிசி கீழ் எதிர்கால தவணைகள், ரைடர் காலவரையின் போது செலுத்தப்பட வேண்டும், நிறுவனம் மூலம் செலுத்தப்படும்.
|
| |
• |
இன்கம் சஸ்டைனர் ரைடர்: இறப்பு அல்லது விபத்து மற்றும் திடீர் உடல்நலக் கோளாறின் காரணமாக, மொத்தமாகவும் நிரந்தமாகவும் உடல்நலக்குறைபாடு ஏற்படும்போது, கூடுதல் நலன்களை வழங்குகிறது. திட்டத்தொகையிலிருந்து, சஸ்டைனர் சலுகை மூலமாக 25% வருமானமும், மாதாமாத அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு அல்லது அடிப்படை பாலிசி காலவரை முடிவுவரை 1% சதவீதமும் வழங்கப்படும் (அதிகபட்சம் 30 ஆண்டுகள்).
|
ரைடர் சிற்றேடுகள்:
|
| • |
எஸ்பிஐ லைப் - கிரிடி 13 ரைடர் |
| • |
எஸ்பிஐ லைப் - ஆக்ஸிடெண்டல் டெத் பெனிபிட் லிங்க்ட் ரைடர் |
| • |
எஸ்பிஐ லைப் - ப்ரீமியம் பேயொர் வெய்வர் பெனிஃபிட் ரைடர் |
| • |
எஸ்பிஐ லைப் - இன்கம் சஸ்டைனர் ரைடர் |
^ வரி நன்மைகள் வரி சட்டங்கள் படி மாறும். தயவுசெய்து தகவல்களுக்கு உங்களுடைய வரி ஆய்வாளரை ஆலோசிக்கவும்.
* நிகர மதிப்பு பகுதி பெறுதல்
|
|
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விவரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.
|