SBI Life Insurance English | हिन्दी | বংলা | தமிழ் | తెలుగు | मराठी | ગુજરાતી | ಕನ್ನಡ | ਪੰਜਾਬੀ | മലയാളം
இலவச எண்ணில் அழைக்க 1800-22-9090 அல்லது 1800-425-9010  |  'CELEBRATE' என்று 56161 -க்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்
எங்களைக் கண்டறிய  Twitter  Facebook  
 
எங்களைத் தொடர்புகொள்ள
முகப்பு > null > குறை தீர் செய்ணிறை

குறை தீர் செய்ணிறை

 
எஸ்பிஐ லைஃப்-ல், நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்கிட ஈடுபாடு கொண்டுள்ளோம். நாங்கள் வாடிக்கையாளர்கள் தகவலை சுலபமாக அணுகிடவும் தங்களுடைய குறைகளை தீர்த்துக் கொள்ள வழிவகைகளையும் செய்து கொடுத்துள்ளோம்.

எமது குறை தீர் பாலிசியை படிக்க இங்கே கிளிக் செய்க.

குறை ஏதும் இருக்கும்பட்சம், தயவுசெய்து கீழ்க் கண்டவாறு எங்களுடன் தொடர்பு கொள்ளவும்:
 
 
எங்களுடைய கட்டணமில்லா எண்களில் அழைக்கவும் :
1800 425 9010 / 1800 222 123
   
எழுத வேண்டிய முகவரி:
கிளையன்ட் ரிலேஷன்ஷிப்
எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்.
சென்ட்ரல் புராசெஸிங் சென்டர்
கபாஸ் பவன், செக்டார் - 10,
சிபிடி பெலாப்பூர், நவி மும்பை - 400614.
 
மின்அஞ்சல்:
info@sbilife.co.in
   

உங்கள் கிளை அல்லது மண்டல வாடிக்கையாளர் சேவை மேசையுடன் தொடர்பு கொள்ளவும்:

உங்கள் அருகில் உள்ள மண்டல வாடிக்கையாளர் சேவை மேசையை கண்டறிய

 
உங்கள் புகாரை ஆன் லைனில் சமர்ப்பிக்க கிளிக் செய்யவும்
 
உங்களுக்கு 15 நாட்களுக்குள்ளாக எங்களுடைய பதில் கிடைக்கும்.
 
 
  தீர்மானம் உங்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை எனில், தயவுசெய்து எங்களுடைய குறை தீர் அதிகாரி, ஹெட் - கிளையன்ட் ரிலேஷன்ஷிப்பிற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு எழுதவும்:

எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்.
சென்ட்ரல் புராசெஸிங் சென்டர், கபாஸ் பவன், செக்டார் - 10, சிபிடி பெலாப்பூர், நவி மும்பை - 400614.
     
 
தொலைபேசி எண் : 022-6645 6241
மின்அஞ்சல ்: hcr@sbilife.co.in
     
உங்களுக்கு 15 நாட்களுக்குள்ளாக எங்களுடைய பதில் கிடைக்கும்.
 
 
  நிலை 1 மற்றும் நிலை 2 நிலையில்லா நிலைகளுக்குப் பிறகு, உங்களுடைய புகார் உங்களுடைய திருப்திக்கு தீர்வு வழங்கப்படவில்லை என்றால், தீர்வுக்காக நீங்கள் நேரடியாக இன்ஷ்யூரன்ஸ் ஓம்பட்ஸ்மேன் அவர்களை அணுகலாம்.

இன்ஷ்யூரன்ஸ் ஓம்பட்ஸ்மேன் அலுவலகங்களின் முகவரிகளுக்காக இங்கே கிளிக் செய்க.
 
 
ஆன்லைனில் பாலிசி வாங்க
  உள்நுழைவுப் பகுதி
  Go
   NAVs
  சமீபத்திய பங்கு மதிப்புகள் மற்றும் செய்திமடல்களைக் காண, இங்கே கிளிக் செய்க >>
  டூல்ஸ் & பிளானர்ஸ்
  பிரீமியம் கால்குலேட்டர்
  இன்சூரன்ஸ் கால்குலேட்டர்
  வரி கால்குலேட்டர்
  குழந்தை கல்வி பிளானர்
  HLV கால்குலேட்டர்
  ரிட்டயர்மென்ட் கால்குலேட்டர்
  ஈஸி பிளான் ஃபைண்டர்
IRDA | IRDA வழங்கும் வாடிக்கையாளர் விழிப்புணர்வு வெப்சைட் | ஆயுள் காப்பீடு மன்றம் | தயாரிப்புக் குறியீடுகள் | SFIN குறியீடுகள் | தனியுரிமைக் கொள்கை | கைதுறப்பு | அழைக்க வேண்டாம் | வாடிக்கையாளர் கருத்து (ஃபீட்பாக்)
காப்பீடு, தனிநபர் பரிந்துரைக்கு உட்பட்டது. IRDA பதிவு எண். 111, 29 மார்ச் 2001 அன்று வெளியிடப்பட்டது.பதிவுசெய்யப்பட்ட, நிறுவன அலுவலகம்: எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், நடராஜ், எம்.வி. சாலை & வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை சந்திப்பு,
அந்தேரி (கிழக்கு), மும்பை - 400 069.
இந்த வலைத்தளம் வாடிக்கையாளரின் வசதிக்காக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எந்த வார்த்தை/அறிக்கையிலும் கவனக்குறை காரணமாக வேறுபாடு பொருந்தாமை இருப்பின் எக்காலத்தும் ஆங்கில கூற்று வழக்கத்தில் இருக்கும்.
©2010 எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.